ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு… உச்சநீதிமன்றம் சொன்னது என்ன?

Supreme Cour Of India: கலைஞர் பல்கலைக்கழக மசோதா மற்றும் தமிழ்நாடு விளையாட்டுப் பல்கலைக்கழக மசோதாக்கள் தொடர்பாக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்குகள் இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.