சென்னை : “எதிர்கால மருத்துவம் 2.0” என்ற பெயரிலான ன்னாட்டு மருத்துவ மாநாட்டு சென்னையில் தொடங்கி உள்ளது. இந்த மாநாட்டை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார் . சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழக சார்பில் மருத்துவத்தின் எதிர்காலம் எனும் தலைப்பில் (Future of Medicine) “எதிர்கால மருத்துவம் 2.0” இரண்டாவது பன்னாட்டு மருத்துவ மாநாடு தொடங்கி வைத்து, மின் இதழை வெளியிட்டு, துணைவேந்தர் மரு.நாராயணசாமி […]
