2027ல் மனிதர்களை விண்ணுக்கு அனுப்புவோம்-இஸ்ரோ தலைவர் பேட்டி!

ISRO Head V Narayanan : ககன்யான் திட்டத்திற்காக 80 ஆயிரம் சோதனைகள் நடைபெற்றுள்ளன. மூன்று ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்தி சோதனை செய்ய உள்ளோம் என்று இஸ்ரோ தலைவர் பேட்டி!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.