சென்னை: இருமல் மருந்தால் 24 குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் மருந்து தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தில் மத்தியஅரசு ஒருமுறைகூட ஆய்வு செய்யவில்லை என பேரவையில் எடப்பாடி பழனிச்சாமியின் கவன ஈர்ப்பு தீர்மானத்தின் பேசிய தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்தார். தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட கோல்ட்ரிஃப் இருமல் மருந்தை உட்கொண்டு, மத்தியப்பிரதேசத்தில் 24 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த நிறுவனத்துக்குசீல் வைக்கப்பட்டு, அந்த மருந்துகளும் […]