சென்னை: உலகப் புத்தொழில் மாநாடு மூலம் ரூ.127 கோடி முதலீடுகள் தமிழ்நாட்டிற்கு ஈர்க்கப்பட்டு உள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கோவை மாநகரில் தொடங்கி வைத்த உலகப் புத்தொழில் மாநாடு – 2025 மகத்தான வெற்றி பெற்றுள்ளது, இதன் மூலம் ரூ.127 கோடி முதலீடுகள் ஈ;ரக்கப்பட்டு உள்ளது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உலகப் புத்தொழில் மாநாடு 2025-ஐ கோயம்புத்தூரில் […]
