49 வயதில்..‘ஆள்தோட்ட பூபதி’ பாடலுக்கு ஆட்டம் போட்ட சிம்ரன்! வைரல் வீடியோ..

Simran Dancing For All Thotta Boopathi : விஜய் நடிப்பில், 24 வருடங்களுக்கு முன்பு வெளியான படம், யூத். இந்த படத்தில் நடிகை சிம்ரன் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடுவார். தற்போது மீண்டும் அதே போல நடனமாடியிருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.