சென்னை: தமிழ்நாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக இன்று (22.10.2025) பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் , சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளன. பள்ளி கல்லூரிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள 19 மாவட்டங்கள் செங்கல்பட்டு திருவள்ளூர் கடலூர் விழுப்புரம் ராணிப்பேட்டை கள்ளக்குறிச்சி மயிலாடுதுறை திருவாரூர் தஞ்சாவூர் சிவகங்கை காஞ்சிபுரம் திருச்சி பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்ட மாவட்டங்கள்: சென்னை புதுக்கோட்டை சேலம் பெரம்பலூர் நாமக்கல் திருப்பூர் கரூர் அந்தந்த மாவட்டங்களில் நிலவும் வானிலை மற்றும் நீர்நிலைகளின் […]
