சென்னை: சென்னை மாநகரத்தின் எல்லை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், பொதுமக்களின் வசதிக்காக புறநகர் பகுதிகளில் 5 புதிய பணிமனைகள் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, சென்னை மாநகர பேருந்துகள் சென்னை மற்றும் புற நகரில் இயக்கும் வகையில், அதற்கு வசதியாக , ஐந்து இடங்களில் புதிய பணிமனைகள் அமைக்க, மாநகர போக்குவரத்து கழகம் முடிவு செய்து அதற்கான இடங்களை தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது. சென்னையில் தற்போது 700 வழித்தடங்களில் 3,233 மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு […]
