சென்னை: மறைந்த நடிகை மனோரமாவின் மகன் பூபதி மற்றும் இசையமைப்பாளர் தேவா தம்பி சபேஷ் ஆகியோர் இன்று உடல்நலக்குறைவால் உயிரிழந்தனர். தமிழ்த் திரையுலகின் மறக்க முடியாத எவர்கிரீன் நடிகை மனோரமா. இவர் கடந்த 2015ம் ஆண்டில் உடல்நலக்குறைவால் காலமானார். இவரது ஒரே மகன் பூபதி (வயது 70), வயது முதிர்வு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில், இன்று காலை அவர் காலமானதாக தகவல் வெளியாகி உள்ளது. மூச்சு திணறல் பிரச்னையால் […]
