சென்னை: தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாகிறது. இதன் காரணமாக சில மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து புயல் சின்னமாக மாறும் எனக் கருதப்பட்ட நிலையில் நிலப்பரப்புக்கு அருகே வரும்போது அது வலுவிழந்து விட்டது. இதன் காரணமாக வானிலை அமைப்புகள் மாறிவிட்ட காரணத்தால் சென்னை உள்பட பெரும்பாலான இடங்களில் நேற்று பிற்பகல் முதல் […]
