சென்னை: சென்னையில் பருவமழையை எதிர்கொள்ள, எடுக்கப்படுடள்ள பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சாலைகளில் தண்ணீர் தேங்கியதுடன், தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளிலும் தண்ணீர் புகுந்ததது. இது சென்னை மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், வடகிழக்கு […]