நியூயார்க் அரசு அலுவலகத்தில் ஐடி துறையில் பணிபுரிந்து வரும் நிலையில் மற்றொரு நிறுவனத்தில் (மூன்லைட்டிங்) பார்ட் டைமாக பணியாற்றிய 39 வயது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபருக்கு அமெரிக்க நீதிமன்றம் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. மெஹுல் கோஸ்வாமி என்ற அந்த நபர் முறைசாரா வகையில் வேறொரு நிறுவனத்தில் பணிபுரிந்தது வேலைவாய்ப்பு ஒப்பந்தத்தின் விதிமுறைகளை மீறுவது வரி செலுத்துவோரை $50,000 (₹43 லட்சம்) மோசடி செய்வதற்குச் சமம் என்று சரடோகா கவுண்டி ஷெரிப் அலுவலகம் கூறியுள்ளதாக அமெரிக்க […]