10ம் வகுப்பு தேர்ச்சி போதும்.. கைநிறைய சம்பளம்.. மதுரை மக்களுக்கு செம்ம சான்ஸ்

Tamil Nadu Jobs :  மதுரையில் தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் உள்ள கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். மாவட்ட வாரியாக பணியிடங்கள் நிரப்பப்பட்டு வரும் நிலையில், தற்போது மதுரைக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது.  
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.