சென்னை: 2025- 26ஆம் கல்வியாண்டிற்கு ஆர்.டி.இ திட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை அக்டோபர் 30, 31 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்திருக்கிறது. ஆர்.டி.இ (இலவச கட்டாய கல்வி) திட்டத்தின் கீழ் 81,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ஆர்.டி.இ (Right To Education) எனப்படும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் அனைத்து தனியார் பள்ளிகளிலும் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு குறைந்தபட்சம் 25 […]