சென்னை: ‘மோன்தா புயல்’ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார் என தமிழக பேரிடர் மீட்பு துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் கூறி உள்ளார். பருவமழைக்கு இதுவரை 31 பேர் பலியாகியுள்ளனர், 485 கால்நடைகள் உயிரிழந்துள்ளன , 20,000க்கும் மேற்பட்ட கோழிகள் இறந்துள்ளன. வடகிழக்கு பருவமழையால் இதுவரை 1,780 வீடுகள் சேதமடைந்து உள்ளது என்றும் தெரிவித்தார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. மேலும், தற்போது வங்கக்கடலில் உருவாகும் மோன்தா புயல் காரணமாக, வரும் […]