குஷியில் பள்ளி மாணவர்கள்.. தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை.. வெளியான அறிவிப்பு

Tamil Nadu School Holiday : தூத்துக்குடி மாவட்டத்திற்கு 2025 அக்டோபர் 27ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், பள்ளி மாணவர்களுக்கு மூன்று  நாட்கள் தொடர்ந்து விடுமுறை வருகிறது.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.