டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட கனமழையால் சுமார் 2.5 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் நீரில் மூழ்கி பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். பருவமழை முன்பே மழைநீர் வெளியேறும் நடவடிக்கை எடுக்க அரசு தவறிவிட்டதாகவும், இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளதாகவும் கூறினார்.