சென்னை: தனியார் மயம் – நிரந்தர பணி உள்பட பல்வேறு கோரிக்கைகளை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்கள் இன்று எழும்பூர் ராஜாஜி திடலில் தங்களது போராட்டத்தை தொடர்கின்றனர். சென்னை எழும்பூர் இராஜாஜி திடல் மைதானம் அருகே ஆயிரத்திற்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மண்டலம் 5 மற்றும் மண்டலம் 6-ஐ சேர்ந்த தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் உள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக மேலும் பல தூய்மை பணியாளர்களும் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டுள்ளனர். தூய்மைப் […]