IRCTC Recruitment 2025 : ரயில்வே துறையின் கீழ் வேலைக்காக எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு சூப்பரான வாய்ப்பு உள்ளது. ஐஆர்சிடிசி எனப்படும் இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் ரயில் முன்பதிவு, கேட்டரிங் சர்வீஸ் உள்ளிட்டவை செய்து வருகிறது. ரயில்வே ஒரு அங்கமாக இருக்கும் ஐஆர்சிடிசி தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து முழுமையாக இங்கு பார்ப்போம்.