50க்கும் மேற்பட்ட மயில்கள் பலி, விவசாயி கைது: வனத்துறையினர் விசாரணை

திருவேங்கடம் அருகே பறவைகளை கட்டுப்படுத்த எலி மருந்து வைத்த நிலையில் அதை தேசிய பறவையான மயில்கள் உட்கொண்டதால் 50க்கும் மேற்பட்ட மயில்கள் பலி. விவசாயி ஜான்சன் கைது. வனத்துறையினர் விசாரணை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.