ஓசூர் ஸ்ரீ விஜய விநாயகர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்; எம்எல்ஏ, மேயர் வழிபாடு

ஒசூர் ஸ்ரீ விஜய விநாயகர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம். ஏராளமான பொதுமக்கள் மற்றும் எம் எல் ஏ, மேயர் உள்ளிட்டோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.