’காந்தாரா: சாப்டர் 1’: ஓடிடி-யில் எப்போது ரிலீஸ்? எந்த தளத்தில் பார்க்கலாம்?

Kantara Chapter 1 OTT: கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி வெளியான “காந்தாரா அத்தியாயம் 1” திரைப்படம், அதிக வசூல் செய்து வரும் இந்த படம் எந்த ஓடிடி தளத்தில், எப்போது ரிலீஸாகப் போகிறது என்பதை தெரிந்துக்கொள்வோம். 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.