தமிழ் தெரிந்தால் போதும்.. ரூ.50,000 சம்பளத்தில் அறநிலையத்துறையில் வேலை.. மிஸ் பண்ணாதீங்க!

TN HRCE Recruitment 2025: திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் கோயிலில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு தமிழில் எழுத படிக்க தெரிந்தால் போதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.