இந்திய விமானத் துறை வரலாற்றில் புதிய அத்தியாயம் SJ-100 விமானங்களை இந்தியாவிலேயே தயாரிக்க HAL – ரஷ்யாவின் UAC இடையே ஒப்பந்தம்

இந்தியாவில் முதன்முறையாக முழுமையான சிவில் பயணிகள் விமானம் தயாரிக்கப்பட உள்ளது. இதற்காக ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL), ரஷ்யாவின் யுனைடெட் ஏர்கிராஃப்ட் கார்ப்பரேஷன் (UAC) நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் திங்களன்று மாஸ்கோவில் கையெழுத்தானது. SJ-100 ரக விமானங்கள் தயாரிக்கப்பட உள்ளது, இவை இரண்டு எஞ்சின் கொண்ட, குறுகிய தூர பயணங்களுக்கு உகந்த விமானமாகும். உலகம் முழுவதும் 16க்கும் மேற்பட்ட விமான நிறுவனங்கள் 200க்கும் மேற்பட்ட SJ-100 விமானங்களைப் பயன்படுத்தி வருகின்றன. இந்த […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.