சென்னை: வங்கக்கடலில் உருவாகி உள்ள ‘மோன்தா’ புயல் இன்று ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூரில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மொன்தா புயல் காரணமாக ஆந்திராவில் இன்று 65 ரயில்கள் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த 26-ந்தேதி இரவு சென்னை, தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மோந்தா புயல் நிலவியது. இது நேற்று காலை 11.30 மணி அளவில் 17 கிலோ மீட்டர் […]