சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடு.. வெளியான முக்கிய அறிவிப்பு

Kerala Sabarimala Temple: சபரிமலை பக்தர்களுக்காக தமிழக அரசு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. இன்னும் ஒரு மாதத்தில் சபரிமலை சீசன் தொடங்க உள்ள நிலையில், இந்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.