சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி அக்டோபர் 4ந்தேதி தொடங்கும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், இதுதொடர்பாக ஆலோசிக்க, நவம்பர் 2ந்தேதி அனைத்து கட்சிகள் கூட்டம் கூட்டப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் 24ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி அக்டோபர் 4ந்தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதற்கு திமுக உள்பட கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், அதிமுக, பாஜக,. பாமக என எதிர்க்கட்சிகள் […]