நவம்பர் 2ந்தேதி விண்ணில் பாய்கிறது CMS-03 செயற்கைகோளுடன் எல்விஎம் 3 ராக்கெட்! இஸ்ரோ தகவல்

சென்னை:  ஆழ்கடல் மற்றும் கடலோர  பாதுகாப்பு, எல்லைகள் கண்காணிப்பிற்கான CMS-03 செயற்கைகோளுடன் எல்விஎம் 3 ராக்கெட் நவம்பர் 2ம் தேதி விண்ணில் ஏவப்படும்  என இஸ்ரோ அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இந்த எல்விஎம்  ராக்கெட்(LVM3-M5) சந்திரயான் 3 அனுப்பிய ராக்கெட் என்பது குறிப்பிடத்தக்கது. கடலோர எல்லைகள் கண்காணிப்பு மற்றும் தகவல் தொடர்புக்கான CMS-03 செயற்கைகோளுடன் எல்விஎம் 3 ராக்கெட் நவம்பர் 2ம் தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. நாட்டின் தகவல் தொடர்பு சேவைகளை மேம்படுத்த […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.