சென்னை : சென்னை மெட்ரோ ரயிலில் விபத்துகள் ஏற்படாத வண்ணம் தடுக்க புதிய வசதி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் (CMRL) தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின், முதல் கட்டத்தில் இயங்கும் மெட்ரோ இரயில்களின் அனைத்து பெட்டி கதவுகளிலும் “Anti Drag Feature” நிறுவுவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், முதல் கட்டத்தில் இயங்கும் 52 மெட்ரோ […]