கோவை: சார் (SIR– Special Intensive Revision) என்று சொன்னாலே திமுகவுக்கு ஒரு அலர்ஜி என மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. அதன்படி, வரும் 4ந்தேதி முதல் தீவிர வாக்காளர் பட்டியல் சீர்திருத்தப்பணிகள் தொடங்கப்படுகிறது. இதற்கு திமுக உள்பட கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த நிலையில், கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய மாநில பாஜக […]