தென்காசி: தென்காசிக்கு அரசு முறை பயணமாக சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், அங்க, கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியில் பேசிய மாணவி பிரேமாவுக்கு ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் வழங்கப்பட உள்ளது. இந்த வீடு கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அந்த வீட்டை நேரடியாக சென்று ஆய்வு செய்தார். நிகழ்ச்சிக்கு வருகை தந்த முதல்வர் ஸ்டாலினை மாணவர்கள் சிலம்பம் சுற்றி வரவேற்றனர். உடனே காரில் இருந்து இறங்கிய முதல்வர் ஸ்டாலின், மாணவ, மாணவிகளுடன் உற்சாகத்துடன் சிலம்பம் […]