சென்னை: சிபிஐ விசாரணையை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு அரசு இரண்டாவது முறையாக உச்சநீதிமன்றத்தில் முறையிட்டுள்ள நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் யாரை காப்பாற்ற திமுக அரசு துடிக்கிறது? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார். ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் சிபிஐ விசாரணைக்கு எதிராக மீண்டும், மீண்டும் மேல்முறையீடு செய்து யாரைக் காப்பாற்ற திமுக அரசு துடிக்கிறது? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக […]