Bihar Assembly Elections News: பீகார் சட்டமன்றத் தேர்தல்களுக்கு மத்தியில் அரசியல் பேச்சுக்கள் தீவிரமடைந்துள்ளன. “பீகார் முதல்வராக நிதிஷ் குமார் நீடிப்பார்” என்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கூற்றுக்கு எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் கடுமையாக பதிலளித்துள்ளார்.