மாணவர்கள் கவனத்திற்கு.. சனிக்கிழமை பள்ளிகள் செயல்படும் -கல்வி அலுவலர் அறிவிப்பு

Tiruvallur District Local News: திருவள்ளூர் மாவட்டத்தில் வசிக்கும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு முக்கியத் தகவல். வரும் சனிக்கிழமை (நவம்பர் 01, 20225) பள்ளிகள் செயல்படும் என மாவட்ட கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.