சென்னை: சென்னை கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் அமையும் சுற்றுச்சூழல் பூங்காவுக்கான பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், இன்று அங்கு பூங்கா அமைப்பதற்கான பணிகள் முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. குத்தகை பாக்கியாக பல கோடிகள் செலுத்தாததால், கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தை தமிழ்நாடு அரசு கையப்படுத்தியது. அதன்படி, அங்குள்ள 118 ஏக்கர் இடத்தில் பசுமை பூங்கா அமைக்க தோட்டக்கலை துறைக்கு மாற்றப்பட்டடது. இதுகுறித்த, வேளச்சேரி ஏரி பாதுகாப்பு […]