Karthigai Deepam Special Bus: திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு ஊர்களில் இருந்து 4,764 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன மற்றும் 9 தற்காலிக பேருந்து நிலையங்களில் பேருந்து வசதி செய்துகொடுக்கப்படும் என அறிவிப்பு.