பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: ஜானிக் சின்னெர் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

பாரீஸ்,

பல முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள பாரீஸ் மாஸ்டர் டென்னிஸ் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடந்த அரையிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரர்களான ஜானிக் சின்னெர் (இத்தாலி) – அலெக்சாண்டர் ஸ்வேரெவ் (ஜெர்மனி) ஆகியோர் மோதினர்.

இந்த மோதலில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சின்னெர் 6-0, 6-1 என்ற நேர் செட் கணக்கில் ஸ்வேரெவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.