சென்னை: தமிழ்நாட்டில் இன்றுமுதல் தீவிர வாக்காளர் பட்டியல் சீர்திருத்த பணிகள் (SIR) மேற்கொள்ளப்படும் நிலையில். அதற்கு எதிராக திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு (S.I.R) எதிராக தி.மு.க சார்பில் உச்சநீதிமன்றத்தில் தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி. மனு தாக்கல் செய்தார். மனு விவரம் வெளியாகி உள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் நாடு முழுவதும் எஸ்ஐஆர் பணிகளை மேற்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளது. ஏற்கனவே பீகாரில் […]