டெல்லி: நவம்பர் 24ந்தேதி ஒய்வுபெற உள்ள உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மத்திய அரசு மீது குற்றம் சாட்டி உள்ளர். அரசுக்கு எதிரான வழக்கை என் தலைமை யிலான அமர்வு விசாரிப்பதை மத்திய அரசு விரும்பவில்லை என கூறி உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீப காலமாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பொதுஇடங்களில் பேசுவது விவாதப்பொருளாக மாறி உள்ளதுடன், பல வழக்குகளில் மத்தியஅரசின் உத்தரவுகளுக்கு அடுத்தடுத்து தடைகள் போடப்படுவதும் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. இது சமூக […]