தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் மழை.. சென்னை தப்பித்தது? வெதர்மேன் முக்கிய அப்டேட்!

Tamil Nadu Weather Update: இன்று (நவம்பர் 05) சென்னை, திருச்சி, திண்டுக்கல், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரித்துள்ளார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.