ரியாத்,
டாப்-8 வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்றுள்ள மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சவுதிஅரேபியா தலைநகர் ரியாத்தில் நடந்து வருகிறது.
இதில் ‘ஸ்டெபிகிராப்’ பிரிவில் நேற்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் நம்பர்1 வீராங்கனை அரினா சபலென்கா (பெலாரஸ்) – ஜெசிகா பெகுலா (அமெரிக்கா) மோதினர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சபலென்கா 6-4, 2-6 மற்றும் 6-3 என்ற செட் கணக்கில் பெகுலாவை வீழ்த்தி 2-வது வெற்றியை பதிவு செய்தார்.
Related Tags :