உருவகேலி சர்ச்சை: கெளரி கிஷனுக்கு ஆதரவாக நிற்கும் பிரபலங்கள்! யாரெல்லாம் தெரியுமா?

Gouri Kishan Shuts Body Shaming : நடிகை கெளரி கிஷன், சமீபத்திய பத்திரிகையாளர்கள் சந்திப்பில் உருவ கேலிக்கு ஆளாக்கப்பட்டார். அப்போது கோபமாக பதிலிளித்தார். இப்போது அது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.