Joy Crizildaa Clarification On Affirmation : மாதம்பட்டி ரங்கராஜ், ஜாய் கிரிஸில்டாவை திருமணம் செய்ததை ஒப்புக்கொண்டதாக மகளிர் ஆணையம் அறிக்கை வெளியிட்ட நிலையில் அதனை மறுத்து அவர் பதில் அறிக்கை வெளியிட்டார். இதனால் டென்சன் ஆன ஜாய், அவரை வெளுத்து வாங்கியுள்ளார்.