CSK-வில் சஞ்சு சாம்சன்… RR-இல் ரவீந்திர ஜடேஜா – அறிவிப்பு எப்போது?

Sanju Samson Ravindra Jadeja, CSK RR Trade: சஞ்சு சாம்சன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு டிரேடிங் மூலம் வர இருப்பது ஏறத்தாழ உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது. அஸ்வின் X பக்கத்தில் போட்டுள்ள வீடியோ எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றிவிட்டுள்ளது. அதுமட்டுமின்றி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி டெவால்ட் பிரெவிஸையும் டிரேடில் தரும்படி கேட்டதாகவும், சிஎஸ்கே அதற்கு மறுத்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Add Zee News as a Preferred Source

About the Author


Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.