சென்னை: எழும்பூர் ரயில் நிலைய பணிகள் முடிவடையாத நிலையில், ஏற்கனவே தாம்பரத்தில் இருந்து இயக்கப்பட்டு வந்த சில தென்மாவட்ட ரயில்கள், தொடர்ந்து, இன்று (நவ.10) முதல் தாம்பரத்தில் இருந்தே புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பல ரயில்கள் எழும்பூரில் இருந்தே புறப்பட்டு செல்லும் நிலையில், ரயில்வே நிலைய பணிகள் தொடர்பாக பல ரயில் சேவைகள் அவ்வப்போது மாற்றப்பட்டு வருகின்றன. கடந்த சில மாதங்களாக எழும்பூர் ரயில் […]