அமெரிக்காவில் உள்ள வேலைவாய்ப்புகளை நிரப்ப தேவையான சில திறமைகள் கொண்டவர்கள் நாட்டில் இல்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக வெளிநாட்டு திறமையாளர் விசா (H1-B) திட்டம் அவசியம் என்றும் “அமெரிக்காவில் சில தொழில்துறை திறமைகள் குறைவாக உள்ளதால், வெளிநாட்டு நிபுணர்களை நாடுவது தவிர்க்க முடியாதது” என்றும் கூறியுள்ளார். அண்மையில் H1-B விசா கட்டணத்தை பலமடங்கு உயர்த்திய டிரம்ப் AI மூலம் அனைத்து வேலைகளையும் செய்ய தயாராக அமெரிக்க நிறுவனங்களை அறிவுறுத்தினார். AI-யே […]