சென்னை: ‘உடன்பிறப்பே வா’ என்ற தலைப்பின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று 3 தொகுதி திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். தமிழ்நாட்டில் 2026ம் ஆண்டு ஏப்ரல் மே மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.இதையொட்டி, தமிழக அரசியல் கட்சிகள், பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகின்றன. திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் அரசு திட்ட பணிகளை தொடங்கி வைக்க மாவட்டங்களுக்கு செல்லும்போது திமுகவினரிடமும் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இதுமட்டுமின்றி உடன்பிறப்பே வா’ என்ற தலைப்பில் தொகுதிவாரியாக முக்கிய திமுக […]