பெங்களூரு: ‘ககன்யான்’ திட்டத்தின் அடுத்த கட்ட சோதனையான பாராசூட் ஏர் டிராப் சோதனை வெற்றிகரமாக நடைபெற்றது என இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ தெரிவித்துள்ளது. மனிதா்களை விண்வெளிக்கு அழைத்துச் செல்லும் ககன்யான் திட்டத்தில் இஸ்ரோ தீவிரமாக பணியாற்றி வருகிறது. இது இந்தியா மற்றும் இஸ்ரோவின் கனவுத் திட்டமாகும். இந்த திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த தேவையான முன்னெடுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்திய விமானப் படையின் சுபான்ஷு சுக்லா, பிரசாந்த் நாயா், அஜித் […]