ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகும் 'சிக்மா': லேடஸ்ட் அப்டேட் இதோ

ஒரு வருடத்திற்கும் மேலாக ‘ஜேசன் சஞ்சய் 01’ என்று குறிப்பிடப்பட்டு வந்த இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு சமீபத்தில் ‘சிக்மா’ என்று வெளியிடப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.