சென்னை: தமிழ்நாட்டில் புதிதாக தோழி விடுதிகள், “பூஞ்சோலை” கூர்நோக்கும் இல்லங்கள் உள்பட புதிய கட்டடங்கள் கட்டும் பணிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்ககல் நாட்டினார். தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் . ரூ.62.51 கோடி மதிப்பீட்டில் 740 பணிபுரியும் மகளிர் பயன்பெறும் வகையில் 12 புதிய தோழி விடுதிகள் அமைக்கும் பணி, ரூ.27.90 கோடி மதிப்பீட்டில் கோயம்புத்தூர் “பூஞ்சோலை” அரசினர் மாதிரி கூர்நோக்கு இல்லம் மற்றும் திருச்சிராப்பள்ளி அரசினர் கூர்நோக்கு இல்லத்திற்கு புதிய கட்டடங்கள் கட்டும் […]